பெண்ணொருவரின் சடலம் மீட்பு!
 Monday, November 5th, 2018
        
                    Monday, November 5th, 2018
            திருகோணமலையின் திருக்கடலூர் பகுதியில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பெண்ணொருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக திருகோணமலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Related posts:
சிறையில் உரிய மருத்துவ பரிசோதனைகள் இல்லை - விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள் என தமிழ் அரசியல் கைதிகள்...
பெரும்பான்மை பலத்தை அவசியமான தருணத்தில் நிரூபிக்க தயார் – புதிய பிரதமர் ரணில் அறிவிப்பு!
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் – அரச தலைவர் ரணிலுக்கு பாரத ப...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        