பிள்ளைகளை அரசியலில் ஈடுபடுத்தமாட்டேன் : முன்னாள் ஜனாதிபதி!

நாட்டின் அரசியல் வியாபாரமாக மாறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தமக்கு பின்னர் தமது பிள்ளைகள், உறவினர்களை கொண்டு அரசியலை பரம்பரை பரம்பரையாக முன்னெடுத்துச் செல்ல முயற்சித்து வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.கண்டியில் காணி உறுதிகளை வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.பரம்பரைக்கு செல்லும் அரசியலில் ஈடுபட தான் தயாரில்லை எனவும் தமது பிள்ளைகளை அரசியலில் ஈடுபடுத்த போவதில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
Related posts:
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை – எச்சரிக்கும் வானிலை அவதான நிலையம்!
வாகனங்களின் இறுதி இலக்கத்தின்படி இன்றுமுதல் எரிபொருள் விநியோகம் - மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு...
சர்வதேச நாணய நிதியத்திற்கு கடன் வழங்குநர்களின் உத்தரவாதம் – இலங்கை அரசாங்கம் வரவேற்பு!
|
|