பிறப்பு பதிவு தொடர்பில்  யாழ். மாவட்ட செயலகத்தின் முக்கிய அறிவிப்பு!

Wednesday, March 12th, 2025

இதுவரை பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் 14.03.2025 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பி. ப 3.00 மணிவரை அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெறவுள்ளது.

எனவே தேவையானவர்கள் உரிய ஆவணங்களுடன் வந்து பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்று பயனடையுமாறு யாழ். மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

Related posts:

அடுத்த ஆண்டு பெப்ரவரி வரை பிற்போடப்பட்டது க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை - கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் ...
சமூக மாற்றத்தை எதிர்கொள்ளும் புத்திஜீவிகளை கல்வியினூடாக உருவாக்குவதே அரசாங்கத்தின் குறிக்கோள் - அங்க...
வருமானத்தை விட செலவு அதிகம் - மின்சார சபை 61,200 கோடியை கடனாக செலுத்த வேண்டியுள்ளது - அமைச்சர் கஞ்சன...