பிரேஸிலில் இருந்து வரும் சீனிக்குள் கொக்கெய்ன்!
Thursday, December 8th, 2016
சீனிக்குள் மறைத்து வைத்து கொக்கெய்ன் விநியோகிக்கப்படுவதன் காரணமாக தாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக இலங்கயின் சீனி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
பிரேஸிலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சீனிக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த கொக்கெய்ன் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போது, அந்த நிறுவனங்கள் இதனைக் கூறியுள்ளன.
இவ்வாறு சீனியில் கொக்கெய்ன் மறைத்து வைத்து இடம்பெறும் இந்த வியாபாரமானது, இந்த வருடத்திலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

Related posts:
சில்க் எயார் விமானசேவை ஏப்ரல் முதல் இலங்கைக்கும்!
நாட்டில் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு - ஒருவாரத்தில் 51 பேர் மரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவி...
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தால் வழங்கப்படும் சேவையை மேலும் விரிவுபடுத்த துறைசார் அதிகாரிகள...
|
|
|


