பிரித்தானிய புதிய பிரதமருக்கு வாழ்த்து ஜனாதிபதி வாழ்த்து!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியாவின் புதிய பிரதமரான தெரேசாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த வாழ்த்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது டுவிட்டர் பக்கத்தில்ப திவேற்றம் செய்துள்ளார்.
ஐக்கிய இராச்சியத்தின் முக்கிய காலகட்டத்தில் இந்த மாற்றம் இடம்பெறுகின்றமையினால் பிரித்தானியாவிற்கு வலிமையை வழங்கும் என்றும் தன்நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் டேவிட் கமரூனிற்கு பதிலாக நேற்றைய தினம் தெரேசா பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
போர்ப் பயிற்சிகளை நடத்துவதற்காக ரஸ்யாவின் பிரமாண்டமான முன்று போர்க் கப்பல்கள் இலங்கை வருகை!
பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு தகவல்!
உயர் தொழில் நுட்ப பல்கலைக்கழகமொன்றை நிறுவுவதற்கு சீன வுஹான் பல்கலைக்கழகம் ஆதரவு - சீனாவின் இலங்கைத் ...
|
|