பியரின் விலைகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு!
Sunday, November 12th, 2017
புதிய பாதீட்டினூடாக மின்சார பேருந்து மற்றும் பியரின் விலைகள் குறைக்கப்பட்டமைக்கு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும் பாதீடு தொடர்பான 2ஆம் வாசிப்பின் இரண்டாது தின விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் தமது எதிர்பினை வெளியிட்டுள்ளார்.
Related posts:
தோட்ட தொழிலாளர்கள் பணிபகிஷ்கரிப்பு!
கிளிநொச்சிக் குளத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!
டயகம சிறுமி மரணம் தொடர்பில் இதுவரை 30 பேரிடம் விசாரணை - சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!
|
|
|


