பாதிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு நீதி கிடைக்கவேண்டு – சமுர்த்தி அபிவிருத்தி சங்க செயலாளர் கோரிக்கை!
Wednesday, April 29th, 2020
கடந்த தினங்களில் தாக்குதலுக்கு உ்ளளாகியதோடு மேலும் பல காரணங்களுக்காக சேவையிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ள சமுர்த்தி அதிகாரிகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமென அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய உற்பத்தி உதவி அதிகரிகள் சங்கத்தின் செயலாறர் எஸ்.ஏ.டீ.ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
அத்துடன் தங்களுக்கு ஏற்பட்ட அநீதி குறித்து உயர் அதிகாரிகளுக்கு அறிவித்த பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்களது கடமைகளில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
இதனிடையே அனர்த்த நேரங்களில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசிய உதவிகள் ஒருசில அதிகாரிகளது அசமந்தம் மற்றும் பழிவாங்கல் உணர்வுகள் காரணமாக குறித்த பயணாளிகளுக்கு சென்றடையாது தடுக்கப்பட்ட சம்பவங்கள் தற்போதைய அனர்த்த நேரத்தில் பல இடங்களில் காணப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்கள் சமுர்த்தி மட்டுமல்லாது ஏனைய அரச அதிகாரிகள் மீதும் குற்றங்கள் சமத்தப்பட்டிருந்ததுடன் சிலர் மீது நடவடிக்கை எடுக்ககபப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


