பாடசாலை மாணவர்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் மது விற்பனைநிலையங்களது விபரம் திரட்டப்படுகின்றன!

பாடசாலை மாணவர்களுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்தும் வகையில் அவற்றிற்கு அருகிலுள்ள கள்ளுத் தவறணைகளின் விபரம் வலயக் கல்விப் பணிப்பாளர்களுடாகத் திரட்டப்பட்டு வருகின்றன.
பாடசாலைகளுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்தும் வகையில் ஒரு கிலோ மீற்றர் பகுதி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள கள்ளுத் தவறணைகளின் விபரம், அமைவிடப் பிரதேச செயலர் பிரிவு, நடத்துவோரின் விபரங்கள் ஆகியனவே இவ்வாறு திரட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்க விமானிகள் தீர்மானம்!
எங்களுடைய சமுதாயம் ஒரு பிறழ்வு நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது - பல்கலை துணைவேந்தர் வசந்தி அர...
பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்ய எந்த தீர்மானமும் எடுக்கவில்லை – வெளியாகும் தகவலில் உண்மையில்லை எ...
|
|