பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்துள்ள இலங்கை!
Tuesday, June 13th, 2017
அனர்த்த நிலைமைகளின் போது உதவி வழங்கிய பாகிஸ்தானுக்கு இலங்கை நன்றி தெரிவித்துள்ளது பாகிஸ்தான் ஊடகமொன்று இதனை குறிப்பிட்டுள்ளது பாகிஸ்தான் கடற்படைப் பிரதானி அட்மிரல் மொஹமட் ஷகுஹூல்லா இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்
இந்த நிலையில், இலங்கை பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி எயார் சீப் மார்ஷல் கோலித்த குணதிலக்கவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே பாகிஸ்தான் கடற்படைக்கு இலங்கை நன்றி தெரிவித்ததாக அந்த நாட்டு ஊடகம் குறிப்பிட்டுள்ளது இதேவேளை, இரு தரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்தும் இதன்போது பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
வொக்ஸ்வெகன் கார் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
கைபேசிகள் தொடர்பில் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!
நாட்டில் டெங்கு நோய் பரவல் தீவிரம் - அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு சுகாதார தரப்பினர் எச்சர...
|
|
|


