பலாலி பாதுகாப்புத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வெசாக் தின நிகழ்வு !

யாழ். பலாலி பாதுகாப்புத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வெசாக் தின நிகழ்வுகள் இன்றிலிருந்து, 15 ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு அண்மையிலுள்ள மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
வெசாக் தின நிகழ்விற்கான ஏற்பாடுகள் இராணுவத்தினரால் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. குறித்த வெசாக் தின நிகழ்வுகளில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
Related posts:
ஒருவர் இருந்தாலும் மலசலகூடம் கட்டாயம் : புள்ளிகளை விடுத்து அமைத்துத்தாருங்கள் !
இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் சுமார் 40 மில்லியன் ரூபாவால் வீழ்ச்சி -- சபையின் நடவடிக...
சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதிர்காலத்தில் மீண்டும் ஆரம்பிக்கப...
|
|