பனைவிதை நடுகையும், கருத்தாடலுக்குமான அழைப்பு!
Monday, October 22nd, 2018
வருடம் தோறும் மக்களின் தேவைகருதி பனைவளம் தறிக்கப்படுகின்றது. தறிக்கப்படும் பனைகளுக்குப் பதிலாக மீள்நடுகை செய்து எமக்குரிய பனைவளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் பனை தறிப்பவர்கள் “பனை விதை நடுகை செய்ய வேண்டும்” என்ற தீர்மானத்திற்கு வலுச்செர்க்கும் வகையில் பனைவிதை நடுகையும், கருத்தாடலுக்குமான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமைய அமரர் செல்லப்பா பார்வதி ஞாபகார்த்தமாக, எஸ்.பி. விவசாய பண்ணை, பலாலி வீதி, புன்னாலைக்கட்டுவன் தெற்கு என்னும் இடத்தில் 24.10.2018 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெற உள்தௌதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!
வாள்வெட்டுடன் தொடர்புடைய ஐவர் கைது!
தாதியர் பயிற்சி: விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் நீடிப்பு - சுகாதார அமைச்சு!
|
|
|


