பனம் பொருள் உற்பத்தியாளர்கள் கவனத்திற்கு….

Wednesday, May 3rd, 2017

பனை அபிவித்திச் சபை பனம் உற்பத்தியாளர்களிடமிருந்து பனம் உற்பத்திப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.

ஒடியல், புழுக் கொடியல், வட்ட ஒடியல், பனம் களி, பனாட்டு போன்ற பனம் உற்பத்திப் பொருட்களை உற்பத்தியாளர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையைப் பனை அபிவிருத்திச் சபை ஆரம்பித்துள்ளது. பனம் உற்பத்திப் பொருட்களை உற்பத்தியாளர்கள் சபையுடன் தொடர்பு கொண்டு வழங்க முடியும் எனப் பனை அபிவிருத்திச் சபையினர் தெரிவிதித்துள்ளனர்.

Related posts: