பிரான்ஸ் நாட்டு அழகியாக இலங்கை தமிழ் பெண்!
Monday, December 12th, 2016
பிரான்ஸ் இல் இவ்வாண்டு நடைபெற்ற Miss Elegante France அழகியாக இலங்கை தமிழ் பெண்ணான சபறினா கணேசபவன் தெரிவாகியுள்ளார்.
சுமார் 30ற்கும் மேற்பட்ட நாடுகளைச்சேர்ந்த அழகிகள் கலந்துகொண்ட குறித்த தெரிவில் Miss Elegante France அழகியாக சபறினா கணேசபவன் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
வர்த்தக நிலையங்களுக்கு 39ஆயிரம் ரூபா தண்டம்!
புத்தாண்டு சுபநேர பத்திரம் – இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவினால் ஜனாதிபதியிடம் கையளிப்பு !
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை டிசம்பர் 26 முதல் 30 ஆம் திகதி வரையில் அழைப்பதற்கு எத...
|
|
|


