பத்து மில்லியன் ரூபா செலவில் அளவெட்டித் தபாலகம் நிர்மாணம்!

யாழ். அளவெட்டி தபாலகப் புதிய கட்டட நிர்மாணப் பணிகள் பத்து மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
குறித்த தபாலகம் தற்போது தற்காலிகமாகத் தனியார் காணியொன்றில் இயங்கி வரும் நிலையில் அளவெட்டி அருணோதயாக் கல்லூரிக்கு அருகிலுள்ள தபாலகத்திற்குச் சொந்தமான காணியில் பத்து மில்லியன் ரூபா செலவில் தபாலகத்திற்கான புதிய கட்டடம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
Related posts:
அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் - முன்னாள் தளபதி!
வேலையற்றோர் வீதத்தில் அதிகரிப்பு - அரச புள்ளிவிபரவியல் திணைக்களம் சுட்டிக்காட்டு!
கொழும்பில் நாளை தனிமைப்படுத்தப்படவுள்ள பகுதிகளில் நிறுவனங்களுக்கு செயல்பட அனுமதி - இராஜாங்க அமைச்சர்...
|
|