பண்டிகையினை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!

Saturday, December 17th, 2016

கிறிஸ்மஸ் பண்டிகையினை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 24 மற்றும் 25ம் திகதிகளில் குறித்த புகையிரதங்கள் மீகமுவ,பாணந்துறை மற்றும் மருதானை ஆகிய நிலையங்களிலிருந்து  பயணங்களை ஆரம்பிக்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

train

Related posts: