பண்டத்தரிப்பு பகுதியில் யுவதியின் சடலம் மீட்பு!
Monday, November 7th, 2016
பூட்டிய அறையிலிருந்து யுவதி ஒருவரின் சடலத்தை, இளவாலை பொலிஸார் நேற்று சனிக்கிழமை மீட்டுள்ளனர்.
பண்டத்தரிப்பு கீரிமலை வீதி பகுதியிலிருந்து மீட்கப்பட்ட இந்தச் சடலம், அதேயிடத்தை சேர்ந்த செல்வநாதன் திசாளினி (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சம்பவ இடத்துக்கு சென்ற இளவாலை பொலிஸார், சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts:
வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை!
மற்றுமொரு கோவிட் அலை ஏற்படும் ஆபத்து – மக்களுக்கு சுகாதார பிரிவு கடும் எச்சரிக்கை!
இலங்கையின் திறமையான பணியாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிப்பு - கொரிய குடியரசின் தொழிலாளர் மற்ற...
|
|
|


