பட்டம் பெறுவோர் பட்டியல் வெளியீடு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி அலகினால் இந்த வருடம் நடத்தப்பட்ட கலைமாணி மற்றும் வணிகமாணி பர்Pட்சை பெறுபேறுகளும் கலைமாணி மற்றும் வணிகமாணி (புதிய மற்றும் பழைய பாடத்திட்டம்) பட்டம் பெறுவோர் பட்டியலும் வெளியாகியுள்ளன. மேலும் பர்Pட்சார்த்திகள் தமது பரீட்சை பெறுபேறுகளை 15.11.2016 செவ்வாய்க்கிழமை தொடக்கம் பெற்றுக் கொள்ளலாம் என பணிப்பாளர் பேராசிரியர் பா.நிமலதாசன் அறிவித்துள்ளார்.
Related posts:
யாழில் கொடூரம் - அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி!
நியாயமற்ற விலையில் வர்த்தகம் செய்பவர்கள் தொடர்பிலும் அவதானத்துடன் இருக்குமாறு நுகர்வோர் விவகார அதிக...
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் – அரச தலைவர் ரணிலுக்கு பாரத ப...
|
|