பங்குச் சந்தை சரிவு!

கொழும்பு பங்குச் சந்தை நேற்றைய தினமும் சரிந்துள்ளது. அனைத்து விலைச்சுட்டெண்ணும் 7.76 ஆக குறைந்து 6542.75 ஆக காணப்பட்டுள்ளதுடன், எஸ்.என்ட்.பீ.ஸ்ரீலங்கா விலைச்சுட்டெண் 4.15 ஆக குறைந்து 3421.42 ஆக பதிவாகியுள்ளது.
நாளின் பங்குச் சந்தையின் மொத்த பணப்புரள்வு 618 மில்லியன்கள் ஆகும்.
Related posts:
வெளிவாரிப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல்
நிர்ணய விலையில் பொருட்கள் விற்கப்படுவதில்லை!
இஸ்ரேலில் இருந்து பெறப்பட்ட வேலைவாய்ப்புகள் நாடு முழுவதும் சமமாக விநியோகிக்கப்படும் - ஒருபோதும் தனிப...
|
|