நெடுந்தீவுப் பிரதேசத்தில் நாளை மின்தடை
Friday, April 21st, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் நெடுந்தீவுப் பிரதேசத்தில் நாளை சனிக்கிழமை(22) காலை-09 மணி முதல் மாலை-06 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
Related posts:
900 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சின்ன வெங்காயச் செய்கை!
இலங்கை வந்தடைந்தார் சீன வெளிவிவகார அமைச்சர் - கொழும்பு துறைமுக நகரத்தில் திறப்பு விழா!
மனித உடலில் உணரப்படக் கூடிய எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிக வெப்பநிலை - வளிமண்டலவியல் திணைக்களம் எ...
|
|
|


