நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்படவுள்ளன!

நாட்டில் உள்ள 564.53 கிலோமீற்றர் மொத்த நீளத்தைக் கொண்ட 20 நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதற்காக முன்வைத்த அமைச்சரவை பத்திரத்துக்கு ஆங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 58 பில்லியன் ரூபாய் செலவில் இந்த சீரமைப்பு பணிகள் இடம்பெறவுள்ளன. இது மூன்றாண்டுகால வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வயாவிளான் ஆலய புனரமைப்புக்கு இராணுவத்தினர் அனுமதி!
உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் மார்ச் மாதத்தின் இறுதிப் பகுதியில் வெளியிடப்படும் - கல்வி அமைச்சர் பே...
வார்த்தைகளால் பதிலளிப்பதை விட செயல்களினால் பதிலளிப்பதே அவசியம் – பிரதமர் மஙிந்த ராஜபக்ச தெரிவிப்பு!
|
|