நுரைச்சோலை மின்வலு நிலையம் அமைக்க 1,346மில்.டொலர் கடன்!
Monday, December 5th, 2016
நுரைச்சோலை மின்வலு நிலையத்தை அமைப்பதற்காக 1,346மில்லியன் டொலர் கடன் பெறப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பரதி அமைச்சர் இஸித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின்போது ஜ.தே.க.எம்.பி நளின் பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்
பிரதி அமைச்சர் அஜித்.பி.பெரேரா மேலும் தெரிவிக்கையில்:
இலங்கை மின்சார சபையினால் நிர்வாகிக்கப்படுகின்ற றுரைச்சோலை மின்வலு நிலையத்தை அமைப்பதற்கான மொத்த கடனாக 1,346மில்லியன் டொலர் பெறப்பட்டுள்ளது. இக்கடன் தொகையம் வட்டியும் பொதுத் திறைசேரியினாலேயே செலுத்தப்பட்டு வருகின்றன என்றார்.

Related posts:
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர்!
நாட்டிற்கு இயங்குநிலையில் உள்ள மாற்றங்களிற்கு உட்படுத்தக்கூடிய வலுவான பாதுகாப்பு கொள்கை அவசியம் - பா...
இலங்கையில் தேசிய ஐக்கியத்தை உறுதிப்படுத்த செயலகம் – சட்டமூல வரைவு நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக விரைவ...
|
|
|


