நீர் மின் உற்பத்தியில் முதலீடு செய்யவுள்ள ஜப்பான்!

Wednesday, February 15th, 2017

ஜப்பானிய நிறுவனம் ஒன்று இலங்கையில் சிறிய நீர்மின் உற்பத்தி நிலைய தொழிற்துறையில் முதலீடு செய்யவுள்ளது.

சுமார் 1 மில்லியன் டொலர்கள் இதற்காக முதலீடு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது இரத்தினபுரியில் அமைக்கப்படவுள்ள இந்த சிறிய மின்னுற்பத்தி நிலையத்தின் ஊடாக, 700 கிலோவோல்ட் மின்சாரம் பெற எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

India-Sri-Lanka-

Related posts:

திடீரென அதிகரித்த மின் அழுத்தத்தால் பெறுமதிமிக்க பொருட்கள் அழிவு – நவாலி தெற்குப் பகுதியில் சம்பவம்!
இலங்கையின் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் 5 ஆயிரத்தைக் கடந்தது – பாதுகாப்பாக இருக்குமாறு சுகாதார பக...
மாகாணசபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரம் வழங்குவது தொடர்பில் வீண் அச்சம் கொள்ளவேண்டியதில்லை - முன்னாள் ...