நிவாரண உதவிகளின்போது நிதிப்பிரச்சினையை ஏற்படுத்திக்கொள்ளவேண்டாம் – ஜனாதிபதி
Monday, April 17th, 2017
மீதொட்டமுல்ல குப்பை மேடுகள் சரிந்து விழுந்ததினால் பாதிக்கப்படடவர்களுக்கு ஆகக்கூடிய நிவாரண உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக இடர்முகாமைத்துவ அமைச்சில் நேற்று காலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது இந்த ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி வழங்கினார். பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவி நடவடிக்கைகளின் போது நிதி தொடர்பில் பிரச்சினையை ஏற்படுத்திக்கொள்ளவேண்டாம் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ஜனாதிபதியை நாட்டுமக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு...
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் பயன்படுத்தப்படாத காணிகளில் விவசாயம் செய்ய நடவடிக்கை...
நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான களஞ்சியசாலைகளில் இருந்து காணாமல்போன நெற் தொகுதி தொடர்பில் உடனட...
|
|
|


