நாளை யாழ்.குடாநாட்டின் இரு பிரதேசங்களில் மின்தடை !
Monday, November 21st, 2016
மின் விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் இரு பிரதேசங்களில் நாளை செவ்வாய்க்கிழமை (22) மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன் படி, புங்குடுதீவு, குறிகட்டுவான் ஆகிய இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
பாவனைக்குதவாத பழங்கள்: 12 வியாபாரிகளுக்கு அபராதம்!
வல்வெட்டித்துறையில் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த நபரொருவர் கைது!
கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த அமைச்சர் பவித்ரா எடுத்துள்ள கடுமையான 7 முடிவுகள்!
|
|
|


