நாளை அச்செழுவில் மின்தடை !
Thursday, November 3rd, 2016
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை வெள்ளிக்கிழமை(04) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05.30 மணி வரை யாழ். அச்செழுப் பகுதியில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts:
வெளியேறுகிறது அம்பான் சூறாவளி - 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கின்றது வளிமண்டலவியல் திணைக்களம் !
அரசியலமைப்புக்கு முரணாக எவ்வித தீர்வும் வழங்கப்படாது - அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து ஆயராய்வு!
|
|
|


