நாய்களின் எண்ணிக்கை 25 இலட்சமாக குறைப்பு!
Wednesday, October 19th, 2016
சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஊடாக நாட்டின் சகல பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சை ஊடாக 2008ஆம் ஆண்டு பின்னர், சுமார் 30 இலட்சமாக இருந்த நாய்களின் எண்ணிக்கை தற்போது, 25 இலட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.
மனிதாபிமான முறையில் விலங்குகளை மேலாண்மை செய்வதற்கான கால்நடை வைத்தியர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் கால்நடை வைத்தியர் சமித் நாணயக்கார, இதனைத் தெரிவித்துள்ளார். இதுவரை சுமார் 9 இலட்சம் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவம் அதன் ஊடாக நீர்வெறுப்பு நோயை குறைக்க முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts:
வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆறாம் திகதி காலை ஆறு மணிக்கு ஆரம்பம் – மதிய தேநீர் வேளையின் போது முதலாவத...
கிண்ணியா கோர விபத்து - பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
கேகாலை நீதவான் உத்தரவு - அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தினர் ரம்புக்கனையில் ஆய்வு!
|
|
|


