நாட்டில் 1,187 பேருக்கு ஒரு வைத்தியர் வீதமே உள்ளனர்!
Wednesday, November 23rd, 2016
2012ஆம் ஆண்டின் தரவுகளுக்கு அமைய, நாட்டில் இருக்கும் தகைமைகளுடைய வைத்தியர்களின் எண்ணிக்கை 17,129 ஆகும்.
இது 1,187 பேருக்கு ஒரு வைத்தியர் வீதமாகும் என்று கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக ஐந்து சிறுபான்மையின கட்சிகள்!
தேர்தல் கடமைகளுக்கான மேலதிக நேர பணிகள் தற்காலிமாக இடைநிறுத்தம் - மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகா...
ஊழியர் நலன் சார்ந்த கொடுப்பனவுகள் உள்ளிட்ட தரவுகளைப் பெறக்கூடிய டிஜிட்டல் தரவு அமைப்பைத் தயாரிக்குமா...
|
|
|


