நாட்டில் 1,187 பேருக்கு ஒரு வைத்தியர் வீதமே உள்ளனர்!

Wednesday, November 23rd, 2016

2012ஆம் ஆண்டின் தரவுகளுக்கு அமைய, நாட்டில் இருக்கும் தகைமைகளுடைய வைத்தியர்களின் எண்ணிக்கை 17,129 ஆகும்.

இது 1,187 பேருக்கு ஒரு வைத்தியர் வீதமாகும் என்று கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

lekar-55-615x318

Related posts: