நாட்டின் விமான சேவை விஸ்தரிக்கப்படும் – பிரதமர்!
Monday, August 1st, 2016
பொது மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புடன் இலங்கையின் விமான சேவை விஸ்தரிக்கப்படுவதோடு அபிவிருத்தியும் செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களுக்கும் கொழும்பு “போர்ட் சிட்டி” யையும் இணைக்கும் விமானச் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களின் சிவில் விமான போக்குவரத்து இயக்குநர்களின் 53 ஆவது மாநாடு இன்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கரத்து தெரிவிக்கையிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
ஆயுட்காலம் அதிகரிப்பு!
பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஊழிர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தற்காப்பு மருத்துவ உபகரணங்...
உலகலாவிய சமாதான சுட்டெண் பட்டியலில் இலங்கை 107 ஆவது இடம்!
|
|
|


