நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும்!
Monday, November 28th, 2016
நாட்டின் பல இடங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதாக என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை ,களுத்துறை, ரட்ணபுர மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியக்கூடும். இதன்போது ஓரளவு கடுங்காற்று வீசும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏனைய இடங்களில் காலநிலை சாதாரணமாக காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts:
தெல்லிப்பழை விபத்தில் ஒருவர் பலி!
20 ஆவது திருத்தச் சட்டத்தை அப்படியே நிறைவேற்ற வேண்டும் - அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்ப...
நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கே அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது - ஜனாதிபதியின் சிரேஷ்ட ...
|
|
|


