நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சி தொடர்பில் அரசியல்வாதிகள் சிலருக்கு எதிராக 21 முறைப்பாடுகள்!

இனம் மற்றும் மதங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்ற சம்பவம் தொடர்பில் 21 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன
காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் ப்ரியன்த ஜயகொடி இதனை தெரிவித்துள்ளார்அரசியல்வாதிகள் சிலருக்கு எதிராகவே இந்த முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
கரையோர பாதுகாப்பு நடவடிக்கையால் 20 மில்லியன் டொலர் வருமானம்!
எதிர்வரும் 20 ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் - வெளியானது வர்த்தமானி !
மக்கள் கூடுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ்மா அத...
|
|