தொலைபேசி இணைப்பு வேலையில் ஈடுபட்டிருந்த இரு இளைஞர்கள் மின்சாரம் தாக்கி காயம் !
Wednesday, May 24th, 2017
யாழ். சாவகச்சேரி கச்சாய்ப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை(23) நண்பகல் தொலைபேசி இணைப்பு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரு உத்தியோகத்தர்கள் மின்சாரம் தாக்கியமையால் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் புத்தூர்ப் பகுதியைச் சேர்ந்த வி. மதிபரன்(வயது-21), அச்சுவேலிப் பகுதியைச் சேர்ந்த க.மயூரன்(வயது-28) என்போரே காயமடைந்துள்ளனர்.
Related posts:
யாழ். பல்கலைக்கழக பிரதான உணவகங்கள் இரண்டுக்கும் சீல்!
சாரதிகளிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள பொலிஸ் ஊடக பேச்சாளர்!
வங்கிகளில் பெற்ற கடனுக்கான வட்டி விகித உயர்வைக் கட்டுப்படுத்தி சலுகைகளை வழங்க முடியாது - வட்டிவீத அத...
|
|
|


