தொலைக்காட்சி நிறுவனத்தின்அனுமதிப்பத்திரம் இரத்து!
Tuesday, October 25th, 2016
இலங்கையில் இயங்கி வந்த பிரபல விளையாட்டு தொலைக்காட்சியான சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் ஔிபரப்பு அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தின் ஔிபரப்பு அனுமதிப் பத்திரத்திற்கான நிபந்தனை மீறப்பட்டுள்ளமையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

Related posts:
பலியானவர்களின் எண்ணிக்கை 26ஆக அதிகரிப்பு!
சோளச் செய்கையில் ஆர்வம் காட்டாத குடாநாட்டு விவசாயிகள் !
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி விடயத்தில் முழுமையான விசாரணை வேண்டும் : அமைச்சர் சுசில் வலியுறுத்து!
|
|
|


