தொடரும் மழையுடன் கூடிய காலநிலை!
Saturday, November 19th, 2016
நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நிவ வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் வங்காளவிரிகுடாவில் ஏற்பட்டுள்ள தழம்பல் நிலையே இதற்னு காரணம் எனறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது
இன்று முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts:
அரசாங்கங்கள் மாறும் போது மாற்றம் அடையாத டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்துவது அவசியம் - ...
அரச பாடசாலை ஆசிரியர்களால் நடத்தப்படும் தனியார் வகுப்புகளில் அவர்கள் கற்பிக்கும் பாடசாலை மாணவர்களை இண...
பலஸ்தீனத்ததை ஆதரிக்கும் அனுர தமிழ் மக்கள் தொடர்பில் ஒருபோதும் அலட்டிக்கொள்ளமாட்டார் - ஸ்ரீதுங்க ஜெயச...
|
|
|


