தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான பயிற்சி!

Tuesday, January 16th, 2018

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான பயிற்சி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது என தேர்தல் ஆணைக்குழுவின்  பணிப்பாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல்.ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து  தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கான பயிற்சி பூர்த்தி அடைந்துள்ளது எனவும் அடுத்து வரும் சில தினங்களில் தேர்தல் வாக்குச் சாவடிபொறுப்பதிகாரிகளுக்கும் ஏனைய அதிகாரிகளுக்குமான பயிற்சி ஆரம்பமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts:


மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் இடைநிறுத்தம் - இராஜாங்க அமைச்சர் திலும் அம...
சரியான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய ஒரு நிறுவன கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம், பயங்கரவாத எதிர்ப்பு ...
சுகாதார தொழிற்சங்க ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு - அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக வைத்தியசாலைகளுக்கு முப்...