தேயிலை, றப்பர், தெங்குக்கான தானியங்கு பரிமாற்ற செயன்முறை அறமுகம்!
Thursday, November 10th, 2016
தேயிலை, றப்பர், தெங்குக்கான தானியங்கு வர்த்தக பொருள் பரிமாற்ற செயன்முறை ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்காக 75 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடூ செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தமது வரவு செலவு திட்ட உரையில் தெரிவித்தார்.

Related posts:
காணிகளுக்கான உரித்துக்கள் வழங்கி வைப்பு!
பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் பொறுப்புடன் செயற்படுவது அவசியம் - அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்த...
நாடு முழுவதும் சோதனை நடவடிக்கை: 3 ஆயிரதத்திற்கும் அதிகமானோர்கைது - சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெ...
|
|
|


