தேயிலையின் விலை அதிகரிப்பு!

Sunday, September 10th, 2017

நாட்டில் தேயிலையின் விலை கடந்த மாதம் கணிசமான அளவு அதிகரித்துள்ளதுடன் சர்வதேச சந்தையிலும் தேயிலையின் விலை 28 வீத அதிகரிப்பை காட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது உள்ளுர் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு கிடைத்த அனுகூலமான நிலைமையாக கருதப்படுகிறது.தமது உற்பத்திகளுக்கு சிறந்த விலையை பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக உள்ளுர் தேயிலை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்

Related posts:

சதோசவில் ரூ.15 விற்கும் முகக்கவசம் - ஒரு ருபாய் மஹபொல நிதியத்திற்கு – அமைச்சர் பந்துல குணவர்த்தன!
சீன கமியூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் யுவான் ஜியாஜூன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திப்...
அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையே விசேட சந்திப்பு - இருதரப்பு உறவு...