தேசிய வருமான வரி சட்டமூல 2ஆம் வாசிப்பு நிறைவேற்றம்!
Friday, September 8th, 2017
புதிய தேசிய வருமான வரி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு ஆதரவாக 100 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, குறித்த சட்ட மூலத்தின் மூன்றாம் வாசிப்பு நாளை இடம்பெறவுள்ளது.
Related posts:
ரஷ்ய கப்பல் கொழும்பு துறைமுகத்தில்!
கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு பட்டம் ஏற்றிய போது சாவகச்சேரி பகுதியில் நடந்த விபரீதம்
இலங்கையின் பொருளாதார வலுவாக்கல் முயற்சிக்கு தொடர்ந்தும் பங்களிப்பு வழங்குவோம் - ஜனாதிபதியிடம் மீண்டு...
|
|
|


