தேசிய ரீதியில் இடம்பெற்ற வில்லுப்பாட்டுப் போட்டியில் வட்டுக் கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி முதலிடம்!
Wednesday, July 27th, 2016
தேசிய ரீதியில் இடம்பெற்ற வில்லுப்பாட்டுப் போட்டியில் யாழ்ப்பாணக் கல்லூரியின் ஏழு பேர் கொண்ட மாணவ அணியினர் முதலிடம் பெற்றுப் பாடசாலைச் சமூகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். சிரேஷ்ட ஆசிரியரான எஸ். கணேசமூர்த்தி ஆசிரியரின் நெறியாள்கையிலேயே இந்த வில்லுப்பாட்டு மேடையேற்றப்பட்டுள்ளது.
தேசிய ரீதியில் இடம்பெற்ற வில்லுப்பாட்டுப் போட்டிகளில் வட்டு யாழ்ப்பாணக் கல்லூரி ஏற்கனவே இரு தடவைகள் முதலிடம் பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Related posts:
எதிர்வரும் 19 ஆம் திகதிமுதல் இரண்டாவது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் - நோயியல் பிரிவின் பணிப...
குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் குழுக்களுடன் தொடர்புடைய சில மதத்தலைவர்கள் பொலிஸாரின் நடவடிக்கைகளை வ...
அனைத்து மதுபான போத்தல்கள் மற்றும் கேன்களில் உற்பத்தித் திகதி அச்சிடல் கட்டாயமானது - மதுவரித் திணைக்க...
|
|
|


