தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் தலைவர் ராஜினாமா!
Wednesday, June 1st, 2016
தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் தலைவர், பேராசிரியர் லால் ஜயகொடி, தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளார்.
தற்போது இடம்பெறும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர், ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ்ப்பாணத்தில் பாவனையாளர் சட்டத்தை மீறிய 943 வழக்குகளுக்கு 56 லட்சத்து .66 ஆயிரம் ரூபா அபராதம்!
சட்ட நடவடிக்கை எடுக்கம்வரை பகிஷ்கரிப்பு – யாழ் பல்கலை கலைப்பீட விரிவுரையாளர்கள் தீர்மானம்!
ஐ.நா சபை பொதுச் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ள அவசர காலநிலை நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதில் இ...
|
|
|


