தெற்கு அதிவேக வீதியில் கோர சம்பவம்!
Saturday, October 29th, 2016
தெற்கு அதிவேக வீதியில் வெலிபென்ன பிரதேசத்தில் சொகுசு கார் ஒன்று தீப்பற்றியுள்ளது.குறித்த கார் இன்று தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ விபத்தில் குறித்த காரில் பயணித்த வெளிநாட்டு காதல் ஜோடிகளே சிக்கியுள்ளனர். எவ்வாறாயினும் குறித்த காதல் ஜோடிகளுக்கு எவ்விதமான ஆபத்தும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்!
கடமை நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டமை - பணி இடைநீக்கம் செய்யப்பட்ட மின்சார சபை ஊழியர்களின் எண்ணிக்க...
5000 பரதக் கலைஞர்கள் - காலிமுகத்திடலில் நடந்த உலக சாதனை!
|
|
|


