தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்தில்27 பேர் காயம்!
Thursday, September 15th, 2016
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கலனிகம பிரதேசத்தின் 26 மைல்கல் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் சுமார் 27 பேர் வரை காயமடைந்துள்ளனர்
பஸ் மற்றும் ட்ரக் வண்டியொன்றும் மோதியமையாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Related posts:
உணவு தயாரிக்கும் எண்ணெய்களுக்கு தரநிர்ணயம் அறிமுகப்படுத்த திட்டம்!
ஒரு தினமாக மட்டுப்படுத்தப்பட்டது இவ்வார நாடாளுமன்ற அமர்வு!
கிழக்கில் 2000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமன கடிதங்கள் வழங்கி வைப்பு!
|
|
|


