தென்மாராட்சியில் நெல் விதைப்பு ஆரம்பம்!

தென்மாராட்சியில் பெரும்போக நெல் விதைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மழையை எதிர்பார்த்து நெல் விதைப்பு தாமதப்படுத்தப்பட்ட போதும் வெயிலுடனான காலநிலையே நிலவுகிறது. அதையடுத்து விவசாயிகள் புழுதி விதைப்பாக நெல் விதைப்பை ஆரம்பித்துள்ளனர். தனங்களப்பு, மறவன்புலவு, கோயிலாக்கண்டி, தச்சன்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் நெல் விதைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Related posts:
டெங்கு தொற்று தென்மராட்சியில் கட்டுப்பாட்டுக்குள் சுகாதாரத்துறை தகவல்!
மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி !
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய எவரும் தோல்வியடைந்தவர் கிடையாது எ- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்...
|
|