தீவக பங்குத்தந்தையின் வாகனம் தடம்புரண்டது!
Wednesday, August 17th, 2016
நராந்தனை பங்குத்தந்தை அருட்பணி ஞா.பீற்றர் அடிகளார் வீதி விபத்தில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (14.08.2016) சரவணை சந்திக்கு அண்மையில் வீதியின் அருகில் இருந்த பூவரசு மரத்துடன் மோதியதன் காரணமாக படு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் ஊர்காவற்றுறை பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி ஊடாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Related posts:
இந்தியாவின் 70 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு விசேட இசைநிகழ்ச்சி!
ஆட்சியை வீழ்த்த முயன்றால் இராணுவம் களமிறக்கப்படும் - அவசரகாலச் சட்டமும் நடைமுறையாகும் – ஜனாதிபதி ரணி...
இஸ்ரேல் – இலங்கை இடையில் நேரடி விமான சேவை – பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கு மற்றுமொரு தின...
|
|
|


