தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் !
Friday, July 29th, 2016
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களினதும் கல்வி நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தங்களது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்காதவிடத்து தொடர்ந்தும் காலவரையறையற்ற தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த ஒன்றியத்தின் தலைவர் எட்வர்ட் மல்லவத்தகே தெரிவித்துள்ளார்.
Related posts:
உடுவில் பிரதேசத்தில் டெங்கு கட்டுப்பாட்டு கூட்டம்!
முன்னெச்சரிக்கையுடன் இருங்கள் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
அனைத்துப் பிரிவு குருதிக்கும் தட்டுப்பாடு – தானம் வழங்க முன்வருமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இர...
|
|
|


