திருகோணமலையில் பெப்ரவரி மாதத்தில் சீமெந்து தயாரிப்பு பணிகள்!
Tuesday, January 3rd, 2017
டோக்கியோ சீமெந்து நிறுவனம் திருகோணமலையில் ஆரம்பிக்க உள்ள புதிய சீமெந்து தயாரிப்பு பணிகள் பெப்ரவரி மாதத்தில் ஆரம்பமாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமைக்கப்படவுள்ள உற்பத்தி நிலையம் இந்த நிறுவனத்தின் நான்காவது உற்பத்தி நிலையமாகும். இதற்காக நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts:
யாழில் கால்பந்தாட்ட நடுவருக்கு வாள்வெட்டு!
முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு போட்டிப் பரீட்சை!
வடக்கில் அனைத்து சந்தைகளின் வியாபார நடவடிக்கைகளும் மீள ஆரம்பம் - வவுனியாவில் திருமண வைபவங்களுக்கு தட...
|
|
|


