தலதா மாளிகையின் கும்பல் பெரஹரா ஆரம்பம்!
Monday, August 8th, 2016
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹராவின் முதலாவது கும்பல் பெரஹரா இன்று ஆரம்பமாகவுள்ளது.
மாலை 7.12 மணிக்கு தலதா மாளிகை வளாகத்தில் இருந்து தெற்கு திசையில் பயணத்தை ஆரம்பிக்கும் கும்பல் பெரஹரா தலதா வீதி, டி.எஸ். சேனாநாயக்க வீதியினூடாக பயணித்து ரஜ வீதியினூடாக மீண்டும் தலதா மாளிகையை வந்தடையும்.
இதேவேளை, பெரஹரா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு சுமார் 4 500 பொலிஸ் அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். கும்பல் பெரஹரா காரணமாக விஷேட போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
கடல் நீரை குடிநீராக மாற்ற விசேட திட்டம் - கடற்றொழில் நீரியியல் வள இராஜாங்க அமைச்சர்!
கொரோனா தடுப்பு நடமாட்ட கட்டுப்பாட்டு: உதவி தொகை பெற தகுதியுடைய அனைவருக்கும் கொடுப்பனவை வழங்குமாறு த...
சுங்கத்திலிருந்து விடுவிப்பு செய்யப்படாத வாகனங்களை விடுவிப்பதற்கு ஏற்பாடு - நிதி சட்டமூலம் தொடர்பில்...
|
|
|
பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை பேணி செயற்பட வேண்டும் - சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ...
உரங்களை தடை செய்யும் முட்டாள்தனமான முடிவால் தேயிலை கைத்தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது - அமைச்...
கசப்பான மறக்க முடியாத அனுபவம் உள்ளதால் எதனையும் அலட்சியப்படுத்த முடியாது - தாக்குதல் நடத்தப்படவுள்ள...


