தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணை வருடத்திற்கள் நிறைவு ?

Monday, April 11th, 2016
நாட்டின் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளை இந்த வருட இறுதிக்குள் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரையில் தமிழ் அரசியல் கைதிகளின் 16 வழக்குகளின் விசாரணை நிறைவு பெற்றுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்தள்ளார்.விசேட மேல் நீதிமன்றத்தினூடாக இந்த வழக்குள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Related posts:


தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு சலுகை - போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!
அடுத்த சில நாட்களில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தையில் - லாப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவிப்பு!
உள்ளூராட்சி மன்ற சட்டங்களில் திருத்தம் - அமைச்சரவையில் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக துறைசா...