தண்டனை சட்டக் கோவையை திருத்த ஏற்பாடு!
Wednesday, November 2nd, 2016
தண்டனை கோவைச் சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதனடிப்படையில் குற்றம் சார்ந்த பொறுப்புக்கான 8 வயதில் திருத்தங்களைசெய்து அந்த வயது எல்லையை 12 அல்லது 14ஆக மாற்றுவதற்கு நடடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும்- இராணுவத்தளபதி உறுதி!
இலங்கையுடன் உடன்படிக்கைக்கு வர மீண்டும் பேச்சுவார்த்தை - சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு!
பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய பாதுகாப்புச் சட்டம் - அமைச்சர் அலி சப்ரி உறுதியளிப்பு!
|
|
|


