தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடற்தொழிலில் ஈடுப்பட்ட 40 பேர் கைது
Sunday, June 18th, 2017
திருகோணமலை கெவிலியா, உப்பாறு மற்றும் சாம்பூர் ஆகிய கடல் பிரதேசங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடற்தொழிலில் ஈடுப்பட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனஅவர்கள் இன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்
இதன்போது அவர்களிடம் இருந்து 5 படகுகள் மற்றும் வலைகள் என்பன கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கைது செய்யப்பட்டவர்கள் 18 தொடக்கம் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
Related posts:
அகராதியில் “கி” “சி”க்கு பதிலாக “ழி” அறிமுகம்!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 613 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பிரிவு தகவ...
அநுர ஆட்சியில் வரவு செலவு திட்டத்தை சமப்படுத்த ஒவ்வொருவரிடமிருந்தும் 136 ஆயிரம் ரூபாய் மேலதிக வரியை ...
|
|
|


